திரு. மயில்வாகனம் அமிர்தலிங்கம்

மயில்வாகனம் அமிர்தலிங்கம்

மறைவு: 20 டிசம்பர் 2024

யாழ். மட்டுவில் வடக்கு சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கைதடி தென்கிழக்கு கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மயில்வாகனம் அமிர்தலிங்கம் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-நேசரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம்-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமணி (குஞ்சு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரியதர்சினி, தபீசன் (சுவிஸ்), அகீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கபிலேந்திரன் (ராஜா-அனுஷ் அன்ட் நரேன் டீசல் என்சினியர்ஸ் மற்றும் PD Automart  யாழ்ப்பாணம்), கஜானா (சுவிஸ்) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

அனுஷன், டிரோஜன், பிரீத்தி ஆகியோரின் ஆருயிர் பேரனும்,

காலஞ்சென்ற அரியநாயகம் மற்றும் அரியமலர், புவனேந்திரன் (சின்ராஜன்-கனடா), புவனேஸ்வரி-மனோகரன் (கனடா), பாலகிரு ஸ்ணன் (கனடா), பிரபாகரன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தங்கராசா, தங்கமலர், புஸ்பராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-

“தாஜ்மகால்”
கைதடி தென்கிழக்கு, கைதடி.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2024 05:00)