திரு. மோகனதாஸ் கரன்
தோற்றம்: 19 பெப்ரவரி 1974 - மறைவு: 28 ஜூன் 2025
யாழ். வல்வெட்டித்துறை - தீருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மோகனதாஸ் கரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை இயற்கை எய்தினைர்.
அன்னார், காலஞ்சென்ற மோகனதாஸ் - லலிதா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரெத்தினம் - சித்திரலேகா தம்பதியினரின் அன்பு மருமகனும்.
நிஷாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜிந், சஐினா ஆகியோரின் அன்பு தந்தையும்,
வாசுகி, கீதா, சுதன் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 6:00 - 8:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc (121 City View Dr, Toronto, ON M9W 5A8) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
