திரு. முருகையா தனபாலன்
தோற்றம்: 15 ஜனவரி 1966 - மறைவு: 26 பெப்ரவரி 2026
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், Germany Kornwestheim ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகையா தனபாலன் அவர்கள் 26-02-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-03-2026 புதன்கிழமை அன்று மாலை 16:00 - 18:00 மணிவரை Neuer Friedhof (70806 Kornwestheim) என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-03-2026 வியாழக்கிழமை முற்பகல் 11:00 - 15:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து அஞ்சலியின் பின் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
