வைத்திய கலாநிதி முருகதாஸ்காந்தி கதிரேசு

(நைனாதீவு வட்டார வைத்திய அதிகாரி)

முருகதாஸ்காந்தி கதிரேசு

தோற்றம்: 16 டிசம்பர் 1966 - மறைவு: 14 அக்டோபர் 2018

 யாழ் ஊர்காவற்துறை பிறப்பிடமாகவும், மட்டகளப்பு, நயினாதீவு ஆகிய இடங்களில் வைத்தியராகப் பணிபுரிந்தவரும்மான முருகதாஸ்காந்தி கதிரேசு  அவர்கள் ஐபசிமதம்  மாதம்  14 ம் திகதி, 2018 அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நளாயினி  அவர்களின் அன்புக் கணவ௫ம்

சயிதவேணியின்  பாசமிகு தந்தையும்

கதிரேசு நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்

டாக்டர் யோக காந்தி (ஆஸ்திரேலியா) கரிகரன் (இங்கிலாந்து), டாக்டர் ரகுவரன் (ஆஸ்திரேலியா) இந்திராதேவி(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதர௫ம் ஆவார்.

இவ் அறவித்தலை உற்றார் உறவினர் நண்பர்களனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இருதிக்கிரியை: வியாழகிழமை 18 ந் திகதி 

இடம்: வைத்தியர்கள் தங்கும் இல்லம், வட்டாரம் 5, நயினாதீவு.

தொடர்புகளுக்கு:
 
Nalayini 
+94 76 613 2603
 +94 77 256 8009
 
Eeswaran :
 +61 401 931 174
Haran
+44 7404 086277
+44 7939 266211
Ragu(suba) 
+61 407 078210
Indra
+61 410 690891
Sivathasan
+94 77 631 0060
Vimal
+1 718 344 4793
Kala
+1 416 265 4590
Jeevatha
+44 7903 881730

 

கண்ணீர்அஞ்சலி

அன்பில்கலந்து, உறவைபகிர்ந்து,

உதிரியாய்சென்றஎங்கள்காந்திஅண்ணா.

மறைந்துசென்றாய் நீ, விண்ணில்! தவிக்கின்றோம்நாங்கள், மண்ணில்!

சோகத்தைமறைத்தாய்சிறு

மகிழ்வினையும்பகிர்ந்தாய்,

பிறருக்குஉதவுவதையேநித்தியகடமையாககொண்டிருந்தாய்.

கண்ணீருடன்உன்னைவழியனுப்புகின்றேன்.. இறைவனிடத்தில்நிச்சயம்நீவெற்றிபெறுவாய்.

எம்கண்ணீர்அஞ்சலிஎன்றெல்லாம்எளிதாய்முடித்துவிடமுடியாது.. 

எங்களதுபூர்வஜென்மபந்தம்.

எனக்குஉண்மையானநட்பைக்கற்றுக்கொடுத்தபுண்ணியஜீவன்.. 

கருகிகதறிஅழத்தான்முடியும்..

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)