திரு. முருகதாஸ் நடராஜா
தோற்றம்: 25 பெப்ரவரி 1974 - மறைவு: 18 மார்ச் 2025
யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா - நியூயோர்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகதாஸ் நடராஜா அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமெரிக்காவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியர்களான நடராஜா - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
கலையரசி (நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்கா), தமிழரசி (இலண்டன்), கதிர்காமத்தம்பி (நியூயோர்க் - ஐக்கிய அமெரிக்கா ), செல்வகாந்தன் (சுவிஸ்), அன்பரசி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
கருணாகரன், ஜெயதாசன், உஷாநந்தினி, சாந்தி, ஜெயக்குமாரன் ஆகியோரின் மைத்துனரும்,
சௌமியா , நவீன், நர்த்தன், சாரங்கன், சாம்பவி, அனுஷ், ஆரபி ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராகவி, ராதவன், நந்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வை:-
Saturday, 22 Mar 2025 [3:00 PM - 9:00 PM]
Sunday, 23 Mar 2025 [8:00 AM - 9:00 AM]
கிரியை:-
Sunday, 23 Mar 2025 [9:00 AM - 11:00 AM]
@
New Hyde Park Funeral Home
506 Lakeville Rd, New Hyde Park, NY 11040,United States.
தகனம்:-
Sunday, 23 Mar 2025 [12:00 PM]
Nassau Suffolk Crematory Ltd,
132 Ronkonkoma Ave, LakeRonkonkoma Ave, NY 11779, United States.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
