திருமதி. முருகேசு பராசக்தி (மணி)

முருகேசு பராசக்தி (மணி)

தோற்றம்: 23 ஆகஸ்ட் 1932 - மறைவு: 24 ஆகஸ்ட் 2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கிளிநொச்சி உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. முருகேசு பராசக்தி அவர்கள் 24-08-2024 அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 27-08-2024 செவ்வாய்க்கிழமை முதல் இல-94, சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 28-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதி கிரிகைகளுக்காக நடைபெற்று உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/08/2024 04:00)