திரு. முதலித்தம்பி சிவலிங்கம்
மறைவு: 05 அக்டோபர் 2026
யாழ். இணுவில் சிவகாமி அம்மன் கோயில் தர்மகத்தாவான திரு. முதலித்தம்பி சிவலிங்கம் அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று அம்பாளின் திருப்பாதங்களை சென்றடைந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக எடுத்துசெல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
