திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா (நவம்)
தோற்றம்: 30 ஏப்ரல் 1955 - மறைவு: 11 ஆகஸ்ட் 2025
யாழ். ஊர்காவற்துறை, கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மன் - பேர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
துர்க்காதேவி, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரிகைகள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:00 மணி வரை Krematorium Berlin (Kiefholz straße 221, 12437 Berlin) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
