திரு. முத்து சிவஞானம்
தோற்றம்: 10 ஜனவரி 1943 - மறைவு: 04 ஜூன் 2025
யாழ் வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்து சிவஞானம் அவர்கள் 04-06-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியில் அதிபராகவும், பிரதி அதிபராகவும் , ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றி உள்ளார்.
BA (Hons), MA (Hons), Certificate in EMIS (London)
Certificate in Project Management (Sweden), Dip in BA
Former Teacher, Principal and Deputy Principal (Government Schools)
Sri Lanka Education Adminstrative Service
Deputy Director (MOE)
Coordinating Secretary for Swedish (Sida) Project
Project Director (DFID, UK)
Director of Primary Education, Ministry of Education
Consultant and Coordinator for the UNICEF
National Coordinator for Education for All
Senior Learning Advisor for Plan Sri Lanka
www.tamilthakaval.org
