சிவஶ்ரீ. முத்து ஜெயந்தி நாதக்குருக்கள்

(வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் முன்னை நாள் தலைவர், தற்போதைய ஆலோசகர்)

முத்து ஜெயந்தி நாதக்குருக்கள்

மறைவு: 13 ஏப்ரல் 2026

யாழ் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயிலடியை பூர்வீகமாகவும் வுவனியா இல் 101 லக்ஷ்பானா வீதி தோணிக்கல் அன்னும் இடத்தை வாழ்விடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக்குருக்கள் 13-04-2026ம் திகதி திங்கட்கிழமை இரவு கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் பூதவுடல் தோணிக்கல் இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு 16-04-2026ம் திகதி வியாழக்கிழமை பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 3:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்திற்கு எடுத்தசு செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா (இணையதள மின் இதழ் ஆசிரியர்)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2026 00:00)