திருமதி. நடராஜா தேவிகா
தோற்றம்: 20 டிசம்பர் 1976 - மறைவு: 28 ஆகஸ்ட் 2024
கண்டி-மடுல்கல உனனகல மேற்பிரிவைப் பிறப்பிடமாகவும், இல-36, உதாகல கம்மான கலஹா (19ஆம் கட்டையை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா தேவிகா அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கலஹா (ஆரேக்கர்) பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
