திருமதி. நடராசா மகேஸ்வரி (அக்கம்மா)

நடராசா மகேஸ்வரி (அக்கம்மா)

மறைவு: 24 ஜனவரி 2025

யாழ். இணுவில் தெற்கு (தாவடி வடக்கு) பாகுதேவன் புலத்தை  பிறப்பிடமாகவும்,  இணுவில், கண்டி - ஹலகா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா மகேஸ்வரி அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று ஹலகாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மயில்வாகனம் - சின்னத்தங்கச்சி தம்பதியினரின் மகளும்,

நடராசா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை முதல் இணுவில் தெற்கிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2025 05:00)