திரு. நடராசா நாகராஜா

நடராசா நாகராஜா

தோற்றம்: 21 செப்டம்பர் 1947 - மறைவு: 18 டிசம்பர் 2024

யாழ். பத்திரகாளி கோயிலடி வண்ணார் பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  நடராசா நாகராசா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான தம்பு - பொன்னி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2024 வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

பத்திரகாளி கோயிலடி,

வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2024 05:00)