திருமதி. நாகராசா இராசமணி
மறைவு: 07 மார்ச் 2025
திருகோணமலை கூனித்தீவைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராசா இராசமணி அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன், சந்திரசேகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாஷினி, கவிதா ஆகியோரின்பாசமிகு மாமியும்,
ரோஹித், பவீசன், ராகேஷ், அய்லா ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் (இல: 362/54, இன்டர்சீட் வத்தை, சிறைச்சாலை வீதி, தலுப்பத்தை, நீர்கொழும்பு) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- மா. சிவதசன் (ஜெகன்).
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
