திரு நடராசா சைன்ராசன்(ராசன்)

நடராசா சைன்ராசன்(ராசன்)

தோற்றம்: 11 செப்டம்பர் 1957 - மறைவு: 24 ஏப்ரல் 2026

யாழ் சரவனை கிழக்கு வேலனையைப் பிறப்பிடமாகவும், இல 228 நாவலர் வீதி, பண்டாரிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராசா சைன்ராசன் (ராசன்) அவர்கள் 24-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமைஇறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்செனறவர்களான நடராசா சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு மகனும்,

காலஞ்செனறவர்களான திருநாவுக்கரசு பூமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

திதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற வில்வரத்தின அம்பாள் மற்றும் விஊயலட்சுமி, சிவபாலசுந்தரம், காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

தர்சினி (கனடா), கஜேந்திரன் (பிரான்ஸ்), சர்மினி(வவுனியா), பிருந்தா (லண்டன்), பிரதீபன் (வவுனியா), சிந்துஜா ஆகியோரின் அருமைத்  தந்தையும்,

ராஜ்குமார் (கனடா), அனித்தா (பிரான்ஸ்), புவிகரன் (வவுனியா), தவக்குமார் (லண்டன்),

சஜந்தினி (வவுனியா), மனோஜ்பிரசாத் (வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சனா, துஷானி, சானுஜா, அல்வின், ரக்ஷன், சத்தார்த், அபிஷா, அஹர்சா,அவந்திகா, மிதுஸ், அட்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும், 
 
காலஞ்சென்ற இந்திராணி, பாக்கியலட்சுமி, திருவருட்செல்வி, காலஞ்சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவகுருநாதன் மற்றும் தேவராஜா செல்வரட்ணம், கலாஜோதி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 27-04-2026ம் திகதி திங்கட்கிழமை  பிற்பகல் 100 மணியளவில் அவரது இல்லத்தில்நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வுவனியா பண்டாரிக்குளம் தச்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2026 23:02)