திரு. நாகலிங்கம் சிதம்பரநாதர்
தோற்றம்: 22 செப்டம்பர் 1928 - மறைவு: 08 மார்ச் 2024
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு மற்றும் நாவலப்பிட்டி, கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் சிதம்பரநாதர் அவர்கள் இன்று 08-02-2024ம் திகதி வெள்ளிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபானந்தன், சிவானந்தன், ரஞ்சினி, கௌசல்யா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
விமலநாயகி, சொர்ணதேவி, பஞ்சலிங்கம், தயாளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரூரன்-நிரோ, பாரதி-குமரன், நிவேஜா, பைரவி, அபிராம், அர்ச்சயன், அபிசனன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அகிலாசரஸ்வதி அவர்களின் அன்புப் பூட்டனும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
