திருமதி. நல்லையா அழகம்மா
தோற்றம்: 14 டிசம்பர் 1938 - மறைவு: 17 மே 2025
யாழ். மாரீசன்கூடல் இளவாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நல்லையா அழகம்மா அவர்கள் 24-05-2025 சனிக்கிழமை அன்று நோர்வேயில் சாந்தமடைந்தார்கள்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா (ஆசிரியர் - தாவடி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீ சிவதாஸ், நிற்குணம் மற்றும்
முருகதாஸ், கங்காதரன், பத்மநாதன், வசந்தினி, வரதன் ஆகியோரின் அன்பான தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 முதல் Helsfyr Gravlund Kapell இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Alfaset Gravlund இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
