திருமதி. நந்தினி சயந்தன்

நந்தினி சயந்தன்

தோற்றம்: 24 நவம்பர் 1970 - மறைவு: 21 ஜூலை 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,  கனடா - Bowmanville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நந்தினி சயந்தன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நடராஜா வைரமுத்து - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவன் இராஜரத்தினம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சயந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கிஷான், ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைச்செல்வன் (சுரேஸ்- கனடா), ரமணன் (தினேஷ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாரணி கலைச்செல்வன், கனிஷ்டபிரியா ரமணன், சசிகலா பாஸ்கரன், சாயினி கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெசிக்கா, மொனிக்கா, ஒலிவியா, தீபிகா, கீர்த்திகா, ஆனந், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-07-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2025 04:00)