திரு. நாராயணபிள்ளை யோகேந்திரநாதன்
(ஓய்வுபெற்ற உப தபால் அதிபர்)
தோற்றம்: 14 ஜூலை 1944 - மறைவு: 29 டிசம்பர் 2024
யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - திருவையாறு, வில்லுமதவடி நீர்வேலி தெற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நீர்வேலியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை-இராசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு-சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற முத்துமணி அவர்களின் அன்புக் கணவரும்,
எழிலி (யாழ் மாவட்ட கிராமிய கூட்டுறவு வங்கி), குறிஞ்சி (ஆசிரியை - கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), மைதிலி (நிர்வாக உத்தியோகத்தர் - சிறுவர் நன்னடத்தை வட மாகாணம்), திலீபன் (Reecha Organic Farm), நீலாம்பரி (முகாமைத்தவ உத்தியோகத்தர் - நீர்ப்பாசன திணைக்களம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
ராஜகரன் (இத்தாலி), தவராசா (தொழிலதிபர்), கவிநேசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச செயலகம், நல்லூர்), சுகிர்தா, கரன் (ஆசிரியர் - கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துளசிதா (இ/கலைமகள் தமிழ் வித்தியாலயம்), நிஷாங்கன் (Reecha Organic Farm), சுலக்ஷன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்- யாழ். பல்கலைக்கழகம், அறிவியல் நகர்), பிரவின்ராஜ் (யாழ். இந்து கல்லூரி மாணவன்), கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவர்களான - மருணிஷா, கோபிதா, நேசிகா, கிரிஷன், தபோதரன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது நீர்வேலி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
