திரு. நாதசொரூபன் சகீவன்

நாதசொரூபன் சகீவன்

தோற்றம்: 04 டிசம்பர் 2006 - மறைவு: 19 டிசம்பர் 2025

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பூர்விகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை - Rochester வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன். சஹீவன் நாதசொரூபன் அவர்கள் 19-12-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், ஆவரங்கால் சண்முகரட்ணம் - இராஜேஸ்வரி (வள்ளியம்மை ஆசிரியை)   மற்றும் நடராஜா  - பாலயோகேஸ்வரி தம்பதியினரின் அன்புப் பேரனும்,

நாதசொரூபன் (தயாளன்) - நிதர்சினி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும்,

புஜிராம் (Bojeram), கவியுதன் (Kaviyuthan) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பாலமுருகன் (ராசன்-Denmark) அவர்களின் அன்புப் பெறாமகனும்,

முகுந்தன் (பிரித்தானியா), வைகுந்தன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்  ஆவார்

Funeral Service will be held at:-

Anthony Chapel Funeral  Home,

2305 Montoe Avenue,

Rochester, NY 14618

United States.

Viewing:-

Saturday, December 27, 2025 [3:00 PM to 5:00 PM]

Funeral Service:-

Sunday, December 28, 2025 [8:00 AM to 10:00 AM[

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி."
- Suppiah Nithianandan (France , 21/12/2025 13:22)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2025 02:25)