திருமதி நேசம்மா செல்லையா (நேசரீச்சர்)

நேசம்மா செல்லையா (நேசரீச்சர்)

தோற்றம்: 31 ஆகஸ்ட் 1929 - மறைவு: 03 செப்டம்பர் 2026

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் Scarborough கனடா ஐ வதிவிடமாகவும் கொண்ட நேசம்மா செல்லையா (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் 02.9.2006 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான  ஆறுமுகம். கண்மணி அவர்களின் மருமகளும்,

காலஞ்சென்ற (கொத்தணி அதிபர்) ஆறுமுகம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் - சிவலிங்கம், பொன்னுத்துரை- பவானி, மகாராஜா -நல்லம்மா, தம்பிதுரை - கலா, இன்பராணி. நாகராஜா, தேவமணி, Scarborough ல் வசிக்கும் இராசமணி, ஜசிந்தா - சுதாகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்.

பொன்னுத்துரை, யோகம்மா, பரமேஸ்வரி மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா, சுப்பிரமணியம், நடேச துரை, மகேஸ்வரி, தங்கராசா ஆகியோரின் மைத்துணியும் .

செல்வகுமாரி, ராஜகுமாரி, ஞான குமாரி, சிவக்குமார், குகானந்த குமார் அவர்களின் பாசமிகு தாயாரும்,
 
சிவலிங்கம், திருக்குமாரலிங்கும், மகேசுவரன், நித்தி ராதிகா அவர்களின் அன்பு மாமியாரும்,
 
செந்தூரன்- வினுஷா, சிவப்பிரியா- சாம்சன், மயூரன் -ஜெரிக்கா, துலாஞ்சலி - தினேஷ், சுபாஞ்சலி சுபோதன், கீதாஞ்சலி - செந்தூர் ராஜ், தீபாஞ்சலி, சுரேகா- திவான், யாழிகா-அகிலன், அபிநயா அர்ஜுன் ஆகியோரின் பேர்த்தியும்,
 
மைரா, மாறன், இலக்கியன், தீரன், ஐஸ்வர்யா, சாதனா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக:-
 
Ajax Crematorium & Visitation Centre Inc
384 Finely Avenue, Ajax, ontario L1S 2E3 ல் வைக்கப்படும்
 
பார்வையிடும் நேரம்:-
 
Sep 12 2026 5PM - 9PM
 
ஈமக்கிரியைகள் நடைபெறும் நேரம்:-
 
Sep 13 2026 8AM - 11AM.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Home: +1 416 269 8865
Cell: +1 416 258 0175
Kugan rathiga: +1 416 575 3912
Priya: +1 647 996 2305

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2026 01:51)