திரு. நிரஞ்சன் பிரதாப் நிதியானந்தன்
தோற்றம்: 26 ஆகஸ்ட் 1958 - மறைவு: 06 மார்ச் 2026
யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் Oslo - நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. நிரஞ்சன் பிரதாப் நிதியானந்தன் அவர்கள் 06-03- 2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நவாலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திரு. நிதியானந்தன் - புலோலியூர் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. லீலாவதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற நிரஞ்சனா மற்றும் நிர்மலேன் (பிரகாஷ்) அவர்களின் அன்பு சகோதரனும்,
நளினி, மரியா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2026 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை Alfaset Gravlund Kapsel இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
