திரு. ப. சந்திரநாதன்

ப. சந்திரநாதன்

மறைவு: 27 செப்டம்பர் 2026

யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சந்திரநாதன் பரமசாமி அவர்கள் செப்டம்பர் 27, 2026 அன்று காலமானார்.

இவர், அமரர் பரமசாமி மற்றும் அமரர் அன்னபூரணம் ஆகியோரின் மகனும்,

அமரர் திரு. திருச்சிற்றம்பலம் மற்றும் அமரர் ராஜேஸ்வரி ஆகியோரின் மருமகனும்,

செல்வி திருமகள்(பரத நாட்டிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி, ஜோனதன் ஆகியோரின் தந்தையும்,

ராமபிரபு, கைத் ஆகியோரின் மாமனாரும்,

பத்மநாதன், செல்வநாதன், வசந்தா மற்றும் சாரதா ஆகியோரின் சகோதரரும்,

ஜாஃப்னா, பிரபு, ஜூன், மைல்ஸ், பார்க்கர் ஆகியோரின் அன்புப் பாட்டனார் ஆவார்.

இறுதிச் சடங்கு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.


***********************************

Mr. Chandranathan Paramaswamy, who was born in Jaffna and resided in New Jersey, passed away on September 27, 2026..

He was the son of the late Paramasamy and the late Annapooranam and 

Son-in-law of the late Mr. Thiruchchittampalam and the late Rajeswary

Beloved husband of Selvi Thirumahal(Bharatanatyam Dance Teacher)

Loving Father of Cayathiri and Jonathan,

Dearly Loved Father-in-law of Rama Pirabu and Kait

Beloved Brother of Pathmanathan, Selvanathan, Vasantha and Sharatha. 

Cherished grandfather of Jaffna, Pirabu, June, Miles and Parker.

 

Funeral arrangements will be announced later.

 

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/09/2026 00:00)