திரு. P. நந்தகோபால்
தோற்றம்: 21 ஜூலை 1953 - மறைவு: 11 ஆகஸ்ட் 2024
நுவரெலியா-லிந்துலை இரத்னகிரிய ஜனபத (பாமஸ்டன் கொலனியை) வசிப்பிடமாக கொண்ட திரு. P. நந்தகோபால் அவர்கள் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
பாஸ்கரன், சுதாகரன், மேனகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்குமார், சுதர்சினி நிர்மலாதேவி (ஆசிரியை-நு/சமர்சட் தமிழ் வித்தியாலயம்), தமயந்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கொட்டகலை கொமர்சியல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
