திருமதி. பாக்கியம் அமிர்தலிங்கம்

பாக்கியம் அமிர்தலிங்கம்

தோற்றம்: 31 ஜூலை 1933 - மறைவு: 15 மார்ச் 2021

யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Kent ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் அமிர்தலிங்கம் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று பிரித்தானியா Kent இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துன்னாலையைச் சேர்ந்த சேனாதிராஜா லஷ்மிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம் (ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்- அச்சுவேலி) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சிவசீலன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீலதா (பிரித்தானியா), ஸ்ரீமேவன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காந்திமதி (அவுஸ்திரேலியா), ஸ்ரீகிருஷ்ணதாஸ் (பிரித்தானியா), வாசுகி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஈஸ்வரி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மகேந்திரன் (இலங்கை), பூபாலபிள்ளை (ராஜா- சுவீடன்), வின்ஸ்ரன் பதிராஜா (இலங்கை), கணேசபிள்ளை (இலங்கை), தெய்வேந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
பரமேஸ்வரன் (அவுஸ்திரேலியா), குலதிலகவதி (இலங்கை), பாக்கியம் (சுவீடன்), காலஞ்சென்ற ஷாமினி (இலங்கை), கிறேஸ்வரி (இலங்கை), சாந்தினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சஜீவன் (அவுஸ்திரேலியா), ஷாமினி (அவுஸ்திரேலியா), சுதாகரன் (பிரித்தானியா), சாஜிதா (பிரித்தானியா), சாய்ராம் (பிரித்தானியா), ஷகீலா (பிரித்தானியா), ஷாலினி (பிரித்தானியா), மாதவன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
கிறிஸ் (பிரித்தானியா), கிஷோன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:30 மணி தொடக்கம் பி.ப 02:30 மணிவரை நடைபெறும். (Private Ceremony)
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் அரசு விதிகளுக்கு அமைய நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Tuesday, 23 March 2021 3:30 PM
Hawkinge Crematorium
Aerodrome Rd, Hawkinge, Folkestone CT18 7AG, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
வீடு Phone : +44 130 347 0596
சிவசீலன் - மகன் Mobile : +61 40 002 8322   
ஸ்ரீலதா - மகள் Mobile : +44 756 837 1432 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2021 02:07)