திருமதி பாக்கியம் சுப்ரமணியம்

பாக்கியம் சுப்ரமணியம்

தோற்றம்: 25 மார்ச் 1934 - மறைவு: 18 டிசம்பர் 2023

யாழ். பண்ணடத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியம் சுப்ரமணியம் அவர்கள் 18-12-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-பாறுப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் மற்றும் சுப்பிரமணியம் (ஐயாப்பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மணிமேகலா (பிரான்ஸ்), சங்கர்தேவ் (அன்ரன்-கனடா), ஆனந்தராஜா (பவா-கனடா), சித்திராங்கள் (பிரான்ஸ்), சாந்திலால் (கனடா), ரவிச்சந்திரன் (கனடா), துஸ்யந்தி (பிரான்ஸ்), கிருஸ்சாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விபுலானந்தன் (பிரான்ஸ்), லோஜினி (கனடா), ஜெயலக்‌ஷிமி (கனடா), குலதேவி (பிரான்ஸ்), சியாமளா (கனடா), லோகநாயகி (கனடா), விஸ்னுபரன் (பிரான்ஸ்), கிருஸ்ணகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் பேத்தியும், பூட்டப்பிள்ளைகளின் பூட்டியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
 
பார்வைக்கு:-
 
Saturday, 23 Dec 2023 (11:00 AM - 3:00 PM)
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை / தகனம்:-

Sunday, 24 Dec 2023  (7:00 AM - 11:00 AM)
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2023 05:00)