திரு. பாலர் சிவஞானம் (சிவா)

(ஓய்வுபெற்ற ஆசிரியர் - புனித தோமஸ் கல்லூரி)

பாலர் சிவஞானம் (சிவா)

தோற்றம்: 20 ஆகஸ்ட் 1931 - மறைவு: 02 ஜூலை 2026

திரு. பாலர் சிவஞானம் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நவரத்னஜோதி (ஜோதி) அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா - ஜெயதரன் (இலண்டன்), நிரஞ்சன் - ஹெலினா (சிட்னி), மற்றும் நிரஞ்சினி - சசிதர் (டொராண்டோ) ஆகியோரின் அன்பான அப்பா & மாமனார்

சுலக்ஷன்- லஹினி, சிந்துஜா - ஸ்டேஃபென், நிரோஷினி, நிருபினி - ஜோஷ்வா மற்றும் அஞ்சனா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்

அன்னாரின் இறுதிச் சடங்கு விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

****************

In Loving Memory

Mr. Palar Sivagnanam (Siva)

Beloved Husband of late Mrs. Navaratnajothy (Jothy)

Loving Father & Father-in-law of Nirmala & Jayatharan (London), Niranjan & Helena (Sydney), and Niranjini & Sasithar (Toronto)

Adoring Grandfather of Sulakshan & Lahini, Synduja & Staefen, Niroshini, Nirubini & Joshua and Anjana

He will be deeply missed by his family, friends, and fellow Thomíans

Funeral details will be communicated later

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/07/2026 00:00)