திருமதி. பண்டிதர் மங்கையற்கரசி நடராசா
மறைவு: 21 அக்டோபர் 2024
யாழ். காரைநகர் களபூமி விளானை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பண்டிதர் மங்கையற்கரசி நடராசா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம்-இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தையா [ஓய்வுபெற்ற ஆசிரியர்]-சிவகாமசுந்தரி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா [அதிபர்- ஹாட்லிக் கல்லூரி] அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாதவிருதயர் [ஆசிரியர்], பண்டிதர் புனிதவதி [ஆசிரியர்], சுந்தரமூர்த்தி [மொழி பெயர்ப்பாளர்- அவுஸ்திரேலியா], அருள்நந்தி [பொறியியலாளர்-அவுஸ்திரேலியா], மருத்துவ கலாநிதி சிவனேஸ்வரி [அவுஸ்திரேலியா] ஆகியோரின் சகோதரியும்,
ஞானசம்பந்தன் [அவுஸ்திரேலியா], சிவமலர் [அவுஸ்திரேலியா], சிவனருட்செல்வன் [ஆசிரியர்], சிவசக்தி [ஆசிரியர்] ஆகியோரின் தாயாரும்,
மாலினி [அவுஸ்திரேலியா], சிவபாதம் [அவுஸ்திரேலியா], சிவமங்கை [ஆசிரியர்], தர்மலிங்கம் [பிரதி கல்விப் பணிப்பாளர்- தீவக வலயம்] ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவக்கொழுந்து, சிவரஞ்சனி [அவுஸ்திரேலியா], மருத்துவ கலாநிதி சாலினி [அவுஸ்திரேலியா], ஈஸ்வரன் [கணக்காளர்- அவுஸ்திரேலியா] ஆகியோரின் மைத்துனியுமாவர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
