திருமதி. பரமசாமி வள்ளிப்பிள்ளை

பரமசாமி வள்ளிப்பிள்ளை

தோற்றம்: 08 மார்ச் 1947 - மறைவு: 29 மே 2024

யாழ்.  நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமசாமி வள்ளிப்பிள்ளை அவர்கள் 29-05-2-2 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா-பார்வதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிதம்பர்ப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற யோகரட்ணம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நந்தகுமார் - வாசுகி, நடனகுமார் - ஞானராணி (லண்டன்), சிவகுமார் - ஜீவலக்சுமி, செந்தூர் செல்வா - பகீரதி, சாந்தகுமார் - ஜெயவதனி ஆகியோரின் அன்பு தாயாரும், மாமியாரும்,

கஜெந்திரன், வதனி, ஹரிஷாந் (லண்டன்), இனோஜிகா, மேனுசன், நிதர்ஷனா, பயானிகா, கஜலக்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நீர்வேலி மத்தி,
நீர்வேலி.
 
தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/06/2024 10:17)