திருமதி. பரமேஸ்வரி கந்தசாமி
மறைவு: 18 பெப்ரவரி 2026
யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Milton - கனடாவினை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 18-02-2026 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் நயினாதீவைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் சிவசிதம்பரம் (கனடா முன்னாள் அன்பு ரெக்ஸ் உரிமையாளர் ) அவர்களின் மாமியும் ஆவார்.
அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பார்வைக்கு:-
Sunday, February 22nd [5:00 pm – 9:00 pm]
பார்வை & தகனம்:-
Monday, February 23rd [10:00 am – 1:00 pm]
நிகழ்வு இடம்:-
at
www.tamilthakaval.org
