செல்வி. பரமேஸ்வரி குமாரவேலு (பரா மிஸ்)

பரமேஸ்வரி குமாரவேலு  (பரா மிஸ்)

மறைவு: 11 செப்டம்பர் 2021

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குமாரவேலு (வயது 69)  அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு லட்சுமி தம்பதிகளின் பாசமிகுபுதல்வியும்,
 
பரமலிங்கம் (கண்ணன்- கனடா), ரங்கநாயகி, திலகவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை), நிர்மலா (விடுதிக் காப்பாளர்), காலஞ்சென்றவர்களான சுவர்ணலிங்கம் (றங்கன்), செந்தமிழ் செல்வி, வைகுந்தவாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
Dr. சுரேனுகா (USA), ஸ்ரீநிகேதன் (கடல் தொழில் அமைச்சு), Dr.லவன் (Agastya Naturals & IHTC) ஆகியோரின் பெரிய தாயாரும்,
 
பிரசாந்தன், ஆரணி (கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
 
அகிலன் (பொறியியலாளர், USA), மயூரி ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்  செய்யப்பட்டது.  
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2021 10:06)