திருமதி. பராசக்தி முருகேசபிள்ளை

பராசக்தி முருகேசபிள்ளை

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1931 - மறைவு: 19 மார்ச் 2021

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 15 ஐ வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி முருகேசபிள்ளை அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான மா.பொன்னம்பலம் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மா.பொ முருகேசபிள்ளை (கொழும்பு பாங்சால் வீதி- பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
 
தாமரைச் செல்வி (செல்வி- கனடா), அருள்மொழி (அருள்- கனடா), வாசுகி (யாழ்ப்பாணம்), கலிங்கராணி (கலிங்கா- லண்டன்), முருகானந்தன் (முருகன் -கொழும்பு பாங்சால் வீதி பிரபல வர்த்தகர்), கலிங்கராசன் (கலிங்கன் -சுவிஸ்), தேன்மொழி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற குகநேசன் (குகன் -கனடா), கருணாநிதி (கருணா- கனடா), கஜேந்திரன்
(யாழ்ப்பாணம்- பிரவீனா ஹாட்வெயர்), யோகராஜா (யோகி- லண்டன்), கமலலீலா (கொழும்பு), அனிதா (சுவிஸ்), சுதர்சன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற கனகசபை, சின்னையா (சண்முகம்) ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னையா அவர்களின் அன்புப் பெறா மகளும்,
 
காலஞ்சென்றவர்களான ஏர்ம்பமூர்த்தி, சிவபாதசுந்தரம் மற்றும் கமலாதேவி, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற சிவானந்தன், பரமானந்தன், அருளானந்தன், உமாதேவி, நித்தியானந்தன், சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான நவநீதம், புஸ்பராணி, வில்வரத்தினம் மற்றும் இந்துமதி(உஷா), காலஞ்சென்ற யோகேஸ்வரி, சரோஜினிதேவி, மங்கையற்கரசி, குணபாலன், குமுதா, கஜித்தா, காலஞ்சென்றவர்களான அருளம்மா, தர்மலிங்கம், முத்துத்தம்பி, தனிகாசலம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற பாலச்சந்திரன், மல்லிகாதேவி (கனடா), காலஞ்சென்ற யோகராணி, சசிமாலா (கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
 
பிரபு, பிரசன்னா, பிரதாப், பிரதீப், அனுஜான், லக்‌ஷகா, வெல்ஜா, பிரவீனா, கோசன், கிதுர்ஷா, முகீசன், கருஜன், அபிஷா, கஸ்வின், சாத்விகா, ஸ்ருதிகா, ரித்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
கீரா, கரீனா, பேர்சி, ப்ரியா, பிரின்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 22-03-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
Address:-  538, 12d 2/1 Aluth Mawatha Road, Colombo 15.
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :-  22nd March 2021 8:00 AM
 
தொடர்புகளுக்கு:-
 
முருகேசபிள்ளை - கணவர் Phone : +94 11 252 0890
தாமரைச்செல்வி Phone : +1 905 216 5313
அருள்மொழி Mobile : +1 647 390 2113  Phone : +1 905 712 2113
வாசுகி Mobile : +94 76 715 6485   
கலிங்கராணி Phone : +44 163 437 7394 Mobile : +44 794 764 2159   
முருகானந்தன் Mobile : +94 77 198 5869   
கலிங்கராசன் Mobile : +41 77 464 5908   
தேன்மொழி Mobile : +1 647 619 3620  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2021 09:35)