திரு. பத்மநாதன் சித்திரைநாதன்
மறைவு: 21 ஆகஸ்ட் 2025
யாழ். குப்பிளான் வீரமனையை பிறப்பிடமாகவும், சுவிஸ் - ஜெனிவாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பத்மநாதன் சித்திரைநாதன் அவர்கள் 21-08- 2025 வியாழக்கிழமை அன்று குப்பிளானில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மநாதன் - சின்னமணி தம்பதியினரின்அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் அன்பு கணவரும்,
ஸ்ரிபன், சுபேதார், சானுகாவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னார் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
