திருமதி. பத்மாவதி சச்சிதானந்தன்
(முன்னாள் ஆசிரியை - மகாஜனா கல்லூரி)
தோற்றம்: 16 ஜூன் 1935 - மறைவு: 21 ஆகஸ்ட் 2025
யாழ். தெல்லிப்பழை பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி சச்சிதானந்தன் அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை 90வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சசிதரன் (சிட்னி), பிரபாகரன் ( சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் Rockwood Memorial Gardens and Cremation South Chapel இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
