திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை

பத்மநாதன் அன்னப்பிள்ளை

தோற்றம்: 28 ஜூலை 1943 - மறைவு: 09 ஏப்ரல் 2025

யாழ். மாதகல் மேற்கு மாதகலை பிறப்பிடமாகவும், சென் ஆன்ஸ் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. பத்மநாதன் அன்னப்பிள்ளை அவர்கள் 02.02-04-2025 புதன்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களாக நாகமணி - இளையாச்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மாரிமுத்து (அராலி தெற்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாதன் (பெரிய ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (தபாலகம் - காரைநகர்), பத்மேஸ்வரி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயகுமார் (கனடா), சச்சிதானந்தசிவம் (சோதி) ஆகியோரின் மாமியாரும்,

கஜேந்தினி, கஜேந்திரன், நிரோஷன், வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், 

காலஞ்சென்ற அருணாசலம், நாகரத்தினம், இராசமணி, காலஞ்சென்ற சபாரத்தினம் (ஓய்வுபெற்ற பொது முகாமையாளர் - பண்டத்தரிப்பு பரிஷ் பல நோக்கு கூட்டுறவு சங்கம்), முத்துப்பிள்ளை (ஓய்வுபெற்ற தபாலதிபர் - மானிப்பாய்), நவமணி (ஜேர்மனி), கடம்பமலர் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2025 04:00)