திரு. பேரம்பலம் பாலேந்திரன் (பாலன்)
மறைவு: 23 ஏப்ரல் 2025
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - நேசரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுசனா, திருச்செந்தூர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேந்திரம், அங்கயற்கண்ணி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருவருட்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சாந்தகுமாரி, சூரியகுமாரி , மோகநாதன், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், கோபாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பராணி, நகுலராணி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற தனபாலன் ஆகியோரின் மைத்துனனும்,
துர்ஷிகா, கிர்ஷிகா, குருபரன்,றோசி, அருண்,புவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
தஜீவன், விநோதினி, கஜீ, ரஜீவன், அபிசா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை வியாவில் ஐயனார் கோவிலடியில் உள்ள அன்னாரது தங்கையின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் நீலகிரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
