திரு. பெருமாள் மாரிமுத்து
(PMM Transport - உரிமையாளர்)
தோற்றம்: 27 டிசம்பர் 1948 - மறைவு: 17 ஜூன் 2024
இந்தியா-வேலூர் மாவட்டம் கருகம்புத்துரை பூர்வீகமாகவும், மஸ்கெலியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் மாரிமுத்து அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெருமாள்-தனபாக்கியம் தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்ற கண்ணியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
தியாகராஜா (மாரிஸ் டிம்பர்), சுப்பிரமணியம் (மாரிஸ் ஹாட்வெயார்), புவனேஸ்வரன் (மாரி ஸ்டோர்ஸ் - PMM Transport ), பாக்யராஜ், சர்மா, உமா, ஜாலினி (பிரான்ஸ்), சபானா, ஜெஸ்மின் (Tea Leaf Vision) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரூபி, பத்மேஷ்வரி, மோஹனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுர்ஷி -பானுஜன் (லண்டன்), சஜித்ரன், அக்ஷிதா, கௌஷால்-ஆதித்யா, கவின்தரணி, ரித்திஷ் மஹத், கபிலேஷ், கபிஷா, பிரணீஷா ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
திருவேங்கடம் குடும்பம் (மஸ்கெலியா), துரைசாமி குடும்பம் (Lanka Transport-பதுளை), கோவிந்தன் குடும்பம் (Devi Gold House - காலி) ஆகியோரின் சம்பந்தியும்,
தவகுமார் (அஸ்வினி ஜீவலர்ஸ்), வேலகுமார், கிருஷ்ணகுமார் (அஸ்வினி ஜீவலர்ஸ்), S.ரமேஷ்குமாா் (Express Newspapers Pvt. Ltd), V.சுதர்ஸ்ணன் (Tea Leaf Vision), பிரபாகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 19-06-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் நோர்வூட் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல-101, சாமிமலை வீதி,
மஸ்கெலியா.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
