திரு. பொன்னம்பலம் இராசையா
தோற்றம்: 31 மே 1927 - மறைவு: 13 ஜனவரி 2022
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். ஆவரங்கால் ,கொக்குவில், பிரித்தானியா Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசையா அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவயோகம் (தங்கச்சியம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன், காலஞ்சென்ற மனோரஞ்சிதம் (பபா), ராதா, மாலா, நந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோ, மனோகரன், நித்தி, ராகுலன், நேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசா, ரம்யா, ஆசா, உமேஸ், அனூயன், கீர்த்தனா, தக்சா, ஆறூரன், துசி, துவாரகன், துஸ்யந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஐரா, நோவா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம், சந்திரசேகரம் மற்றும் புவனேஸ்வரி (அமிர்தம்), சவுந்தேஸ்வரி (தங்கம்மா), சறோஜினிதேவி (தேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி, பொன்னுத்துரை, பேரம்பலம், சோமசுந்தரம், தம்பிஐயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 21 Jan 2022 2:45 PM - 4:00 PM
Chandu Tailor & Son Chani House, 13 Lower Park Rd, Arnos Grove, London N11 1QD, United Kingdom
கிரியை:-
Sunday, 23 Jan 2022 8:00 AM - 9:30 AM
Chandu Tailor & Son Chani House, 13 Lower Park Rd, Arnos Grove, London N11 1QD, United Kingdom
தகனம்:-
Sunday, 23 Jan 2022 10:00 AM - 10:30 PM
Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2022 13:45)
