திரு. பொன்னையா கருணாகரன்

பொன்னையா கருணாகரன்

தோற்றம்: 28 ஜூலை 1954 - மறைவு: 11 செப்டம்பர் 2021

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கருணாகரன் அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதாபன் (பிரான்ஸ்), பிருந்தாபன், பிரதீபா (ஐக்கிய அமெரிக்கா), பிரதீபன் (ஐக்கிய அமெரிக்கா), பிரகாசினி (மாணவி- வவுனியா கல்வியியல் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சுதாகரன் மற்றும் மனோகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிஷாந் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அக்ஷ்யன், அத்விகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

லோகேஸ்வரன் (இந்தியா), கேதீஸ்வரன் (சுவிஸ்), ஜெகதீஸ்வரன் (சுவிஸ்), சூரியகலா, சிங்கராசா, பாமா, மனோகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணி முதல் ந.ப 12:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2021 09:03)