திரு பொன்னையா கிருஸ்ணமூர்த்தி

பொன்னையா கிருஸ்ணமூர்த்தி

தோற்றம்: 28 செப்டம்பர் 1944 - மறைவு: 04 ஜூலை 2020

வேலணை மேற்கு,யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும்,கொழும்பு வோல்ஸ்ஒழுங்கை,கொழும்புயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு பொன்னையா கிருஸ்ணமூர்த்தி அவர்கள் 04-07-2020ம் திகதி சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற பொன்னையா சிவக்கொழுந்து தம்பதியரின்  மகனும்,

காலஞ்சென்ற வீரகத்தி  இராசமணி தம்பதியரின் மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக்கணவரும்,

இராஜலட்சுமி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
 
பாமினி(கனடா),பவதாரணி(கொழும்பு),பாலகிருஷ்ணா(கனடா), டினேஸ்குமார்(அமெரிக்கா,USA) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
தவயோகராஜா(கனடா),விஜயானந்த்(கொழும்புஸ்ரீதேவிகருமாரிஅம்மன்கோவில்),சைலஜா(கனடா),
வினேகா(அமெரிக்காUSA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷன்(கனடா),தர்ஷிகன்(கனடா),நாகசபரீசன்,நாகவைஷ்ணவி,நாகவர்ஷினி(கொழும்பு),
பவினன், பவிஷன்,சகானா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
கலாதரன்,ஸ்ரீதரன்(சுவிஸ்),கருணாதரன்,வனஜா,தனஜா,கவிதா,பிரபாதரன்,ஜங்கரன்,
விஜயகரன்(கனடா) ஆகியோரின் மாமாவும்,
 
காலஞ்சென்றவர்களானகந்தசாமி(அமரர்மாணிக்கம்,சிதம்பரம்),மார்கண்டு(சர்வேஸ்வரி),
காலஞ்சென்ற கனகரட்ணம்(தவமணிதேவி),மகேஸ்வரி(அமரர் இலங்கைநாயகம்) ,காலஞ்சென்ற மங்களேஸ்வரி(அமரர் கங்கநாதன்),காலஞ்சென்ற அமிர்தலிங்கம்,சர்பேஸ்வரி(குணரட்ணம்)
இலங்கைவேந்தன் (வீரலட்சுமி) ஆகியோரின் மைத்துனரும்,

மற்றும் மக்கள்,மருமக்கள்பெறாமக்கள், பேரப்பிள்ளைகள் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில்( 37/1,வோல்ஸ் ஒழுங்கை,கொழும்பு 15) 06-07-2020ம் திகதி நாளை திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற்று அன்னாரது பூதவுடல் கொழும்பு மாதம்பிட்டி மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
த.தவயோகராராசா(மருமகன்): +94 77 256 9583
பாமினி(மகள்-கனடா): +1 647 231 5425
டினேஸ்குமார்(மகன்-அமெரிக்கா): +1 716 430 7618
ஸ்ரீ விஜயாந்த்(மருமகன்): +94 75 647 7868
பாலகிருஷணா(மகள்-கனடா): +1 416 666 0819

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2020 09:59)