திரு. பொன்னையா குகதாசன்

(பழையமாணவர் - சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ். தொழில்நுட்பக் கல்லூரி, ஓய்வுபெற்ற இறைவரித்திணக்கள வருமான வரி அதிகாரி- இலங்கை)

பொன்னையா குகதாசன்

தோற்றம்: 14 மார்ச் 1941 - மறைவு: 31 ஆகஸ்ட் 2021

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வறுத்தலைவிளான், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா குகதாசன் அவர்கள் 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று அமைதியாக இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி பொன்னையா(ஆசிரியர்) அன்னபூரணிஅம்மா தம்பதிகளின் மூத்தமகனும்,

தெல்லிப்பளை வறுத்தலைவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா தனலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,

புவனலட்சுமியின் அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(கொழும்பு), ரொமேசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமேஸ், பிரபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரணி, ஆத்விக், அக்சித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

புனிதராணி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புவனராணி (கனடா), குலதாசன் (ஜேர்மனி), தேவன் (கனடா), இராதா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராசரத்தினம் (யாழ்ப்பாணம்), குலசிங்கம் (கனடா), மீனா (ஜேர்மனி), திலகவதி (கனடா), சண்முகதாஸ் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சொர்ணலிங்கம், கருணாலட்சுமி, காலஞ்சென்ற யோகலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பாமினி - மகள் Mobile: +94 77 345 7136
ரொமேசன் - மகன் Mobile: +94 77 130 4642
புனிதராணி - சகோதரி Mobile: +61 41 632 2577
குலதாசன் - சகோதரன் Mobile: +49 421 572 0720
தேவன் - சகோதரன் Mobile: +1 647 523 1203
இராதா - சகோதரி Mobile: +1 310 984 0392

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2021 09:54)