திரு பொன்னையா செல்வரட்ணம்

பொன்னையா செல்வரட்ணம்

தோற்றம்: 01 ஏப்ரல் 1940 - மறைவு: 18 நவம்பர் 2020

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வரட்ணம் அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்றவர்களான பொன்னையா சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி(ராணி) மற்றும் மகேஸ்வரி(கனடா), கனகரட்ணம்(ஜேர்மனி),கனகேஸ்வரி(தேவி கனடா), விமலாதேவி(இந்திரா- கனடா )ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை(செல்வம்), பொன்னம்பலம்(அம்மான்), காராளபிள்ளை மற்றும் கனடாவைச் சேர்ந்த சகுந்தலா தேவி, இரசலிங்கம், பத்மநாதன்(புங்குடுதீவு), பரமேஸ்வரி(தெல்லிப்பளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அம்பிகைதேவி, காலஞ்சென்ற பத்மாதேவி, ராஜினி, மாணிக்கவாசகர், நவரட்ணம், சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- மருமக்கள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 22 Nov 2020 12:00 PM - 12:30 PM 12:45 PM - 1:15 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

By appointment only.

Please call Regeetha or Pathmanathan to book an appointment, should you wish to attend the funeral.

கிரியை:-
 
Sunday, 22 Nov 2020 1:30 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Service closed to immediate family only

தொடர்புகளுக்கு:-
 
ரஜீதா ராசலிங்கம் Mobile : +1 647 273 1723
பத்மநாதன் Phone : +1 416 755 3714  Mobile : +1 416 303 6526
ரஞ்சி Mobile : +1 450 682 3445
ரெஜின் ராசலிங்கம் Mobile : +1 416 402 2005
திவ்யா பத்மநாதன் Mobile : +1 647 818 2387

www.tamilthakaval.org


"Sorry to hear the loss! May her soul Rest In Peace! Thoughts and prayers are with the family"
- Siva (Canada, 21/11/2020 06:43)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2020 05:41)