திரு. பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா (பாபு)

பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா (பாபு)

தோற்றம்: 10 ஆகஸ்ட் 1957 - மறைவு: 13 ஜூன் 2025

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இலண்டன் மற்றும் அயில்ஸ்பரி (ஐக்கிய இராச்சியம்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  நாகமுத்து அப்புக்குட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலம்சென்ற பொன்னுச்சாமி - அமிர்தநாயகி (பாலா) தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான ஆர்.பி. சுப்பிரமணியம் - பரமேஸ்வரி  தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி (கண்ணா/காயத்திரி) அவர்களின் அன்புக் கணவரும்,

எமா, தாரணி, காருணி ஆகியோரின் அன்பு தந்தையும்,

ரஹ்மான், ஸாஜ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரராசா (ராஜு - சிட்னி), கலைவாணி (பேபி - இலண்டன்), வாசுகி (பப்சி - சிட்னி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

சாரா, தியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் The Amber Lounge, The Hive, (Camrose Avenue, London HA8 6AG) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Golders Green Crematorium (62 Hoop Lane, London NW11 7NL) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2025 05:32)