திரு. பொன்னுத்துரை தனபாலசிங்கம்

பொன்னுத்துரை தனபாலசிங்கம்

மறைவு: 19 டிசம்பர் 2024

யாழ். நல்லூர் ஆடியபாத வீதியைப் பிறப்பிடமாகவும், Ottawa - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சன் (Ceylonta Restaurant), தயாளன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 8:00 மணி வரை Capital Funeral Home (3700 Prince of Wales Drive, Ottawa) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-12-2024 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2024 05:00)