திருமதி. பூமணி யோகரட்ணம்

பூமணி யோகரட்ணம்

தோற்றம்: 31 ஆகஸ்ட் 1940 - மறைவு: 30 டிசம்பர் 2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகரட்ணம் பூமணி அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் உமையாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஜானகி தமபதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார் (குமார்- Lootes, பிரான்ஸ்), சிவராணி (விஜி- பிரான்ஸ்), சுகுணா (சுசி- பிரான்ஸ்), லவக்குமார் (லவன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மஞ்சுளா, காலஞ்சென்ற நந்தகுமார் (கண்ணன்), கேதீஸ்வரன் (கண்ணன்), வத்சலா (அகில்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா(தியாகர்), இராசு (ராசு), சின்னம்மா (பெற்றம்மா), சின்னையா, இரட்ணகோபால்(கோபால்), கனகம்மா மற்றும் துரைராஜா (தேவர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சீதாலெட்சுமி, சரசு, சின்னத்தம்பி, பாலச்சந்திரன், ராணி, ஞானசேகரம் மற்றும் தங்கராசா(சுந்தரம்- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாருஜன், சர்மிதா, சொபியா, சுபிக்‌ஷன், திவியா, டிலோஷன், விதுஷா, சினேகா, அபிநயன், நிதுஜன், செலினா, சமினா, லஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 31 Dec 2020 2:30 PM - 3:30 PM
Friday, 01 Jan 2021 3:00 PM - 4:00 PM
Saturday, 02 Jan 2021 3:00 PM - 4:00 PM
Sunday, 03 Jan 2021 3:00 PM - 4:00 PM
Cimetière des Joncherolles
 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:-
 
Monday, 04 Jan 2021 9:00 AM - 11:00 AM
Cimetière des Joncherolles95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

 


நல்லடக்கம்:-
 
Monday, 04 Jan 2021 11:00 AM - 12:45 PM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:-
 
குமார்(தம்பி) - மகன் Mobile : +33 65 150 9831
கண்ணன் - மருமகன் Mobile : +33 75 002 7287
லவண் - மகன் Mobile : +33 60 599 1218
விசு - பெறாமகன் Mobile : +33 65 186 2093
அகிலன் - பேரன் Mobile : +33 69 548 3862
டிலோஷன் - பேரன்Mobile : +33 74 900 3815

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2021 17:54)