திருமதி. பிறேமா சர்வானந்தம்
தோற்றம்: 29 ஜூன் 1973 - மறைவு: 13 மார்ச் 2026
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பிறேமா சர்வானந்தம் அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலச்சந்திரன் - சந்திரகுமாரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
சர்வானந்தம் (செல்வா) அவர்களின் ஆருயிர் துணைவியாரும் ஆவார்.
அன்னராரின் இறுதி நிகழ்வுகள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 16-03-2026 திங்கட்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Highland Hills Crematorium located 12492 Woodbine Ave, Gormely, ON) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
