திரு. பிறேமலிங்கம் மகாலிங்கம்

பிறேமலிங்கம் மகாலிங்கம்

தோற்றம்: 19 மார்ச் 1960 - மறைவு: 19 டிசம்பர் 2023

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறேமலிங்கம் மகாலிங்கம் அவர்கள் 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம்-பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

பஞ்சலிங்கம்-புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வனஜா அவர்களின் அன்புக் கணவரும்,

விகிதா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சந்திரலிங்கம், சந்திரவதனா, நேசலிங்கம், காலஞ்சென்ற குணலிங்கம், றஞ்சிதலிங்கம், பிறேமவதனா, சுகிர்தவதனா, கமலவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயசீலா, தங்கவேல், யோகேஸ்வரி, ஜராங்கினி, சுமதி, மனோகரன், சௌந்தரராஜன், புனிதராஜா, ரஜனி, ஜமுனா, பாஸ்கரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீந்திரதாஸ், இதயராஜ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தாரணி அவர்களின் உடன்பிறவாத சகோதரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

தகனம்:-

Sunday, 07 Jan 2024   (12:00 PM)
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/12/2023 05:00)