பிரம்ம ஶ்ரீ. கணபதிசாமிக்குரு சுதர்சனக்குருக்கள்
(ஶ்ரீ வல்லிபர ஆழ்வார் பிரதம குருக்கள்)
தோற்றம்: 17 ஜூன் 1948 - மறைவு: 09 ஜூலை 2024
யாழ். துன்னாலை இந்திரன்அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோவிலடி பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ கணபதிசாமிக்குரு சுதர்சனக்குருக்கள் அவர்கள் 09-072024 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான ச.கணபதிசாமிக்குரு(பிரதமகுரு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் -வடமராட்சி) உருக்குமணி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
