திருமதி. புஸ்பராசா றெஜினம்மா (மங்களம்)
மறைவு: 29 மே 2026
மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றெஜினம்மா புஸ்பராசா அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவு காரணமாக இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற புஸ்பராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சவேரிநாதன் (ராஜன்) , யூட் மேரி , யூட் சதீஸ்குமார் (யூட் ராஜன் ), யூட் ஆனந்த குமார் (கண்ணா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
