திருமதி. புவனேஸ்வரி (குட்டியம்மன்)

புவனேஸ்வரி (குட்டியம்மன்)

தோற்றம்: 11 மே 1950 - மறைவு: 26 ஜூலை 2024

யாழ். வல்வெட்டித்துறை சிவபுர வீதியைப் பிறப்பிடமாகவும், திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி கெங்காதரன் அவர்கள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன்-இராசரெத்தினம் தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை-செல்வபாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற கெங்காதரன் (CTB) அவர்களின் மனைவியும்,

பிரபாகரன், பாஸ்கரன், தனுஷா, மனோஜா, அனுஷா ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-07-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடர் ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்ப்பட்டது.

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:-

இல: 74, 8வது கிராஸ், இராமலிங்க நகர் (தெற்கு),

வயலூர் ரோடு, திருச்சி, இந்தியா.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2024 04:00)